தமிழக சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்களை பார்த்து நீங்க வெளிநடப்பு செய்துவிட்டு திரும்பி வரலாம் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்த கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Tamilnadu Governor Banwarilal Purohit said that If you want please stage walk out in Assembly today.
#TamilnaduAssemblyMeeting
#BanwarilalPurohit