விதைகளின் ஆயுளை அதிகரிக்கும் எளிய வழி!

2021-01-30 137

வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பாக பல்வேறு தகவல்களை நம்ம சேனல்ல பார்த்துட்டு வர்றோம். வீட்டுத்தோட்டம் தொடர்பா கடந்த பாகத்துல பம்மல் இந்திரகுமார் சொன்ன ஆலோசனைகள்தான் இது. விதைகளைச் சேமிக்கிறது பற்றியும், சில டிப்ஸ்களையும் பார்க்கலாம். வீட்டுத்தோட்டம் தொடர்பா உங்களுக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டால் கமென்ட் பாக்ஸ்ல பதிவு பண்ணுங்க. உங்களுக்கான விளக்கம் கொடுக்கப்படும். மாடித்தோட்ட விவசாயத்துல பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் பம்மல் இந்திரகுமார்.

Credits:
Video - Balasubramanian.S
Edit - Nirmal
Executive Producer - Durai.Nagarajan