Sasikala வருகையால் AIADMK-க்கு பாதிப்பு ஏற்படுமா? | Oneindia Tamil

2021-01-29 734

தமிழக அரசியல் களத்தில் பல அதிரடியான நிகழ்வுகள் அரங்கேறிய நாளாக நேற்றைய தினம் இருந்தது. ஒருபுறம் சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த நான்காண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவந்த சசிகலா, முறைப்படி விடுதலை செய்யப்பட்டார்.அவர் விரைவில் தமிழகம் வர உள்ளார்.
அவரின் வருகை பற்றிய மக்களின் கருத்துக்கள்.


Yesterday was the day when many dramatic events took place in the political arena of Tamil Nadu