கண்ணை கவரும் டிசைன், அட்டகாசமான வசதிகள்... ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்!
2021-01-28
53,016
ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு நிலை வெர்ஷன் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.