Auto Driver-க்கு சல்யூட் இவரின் செயல் நம்மை நெகிழ வைக்கிறது

2021-01-28 0

சென்னையில் ஆட்டோவில் தவறவிட்ட 50 சவரன் நகையை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.