பழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு - வீடியோ

2021-01-27 4

பழனி: தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இன்றைய தினம் காவடி சமந்து வழிபட்டுள்ளார். பழனி முருகனை வழிபட்ட எல். முருகன், வேல்யாத்திரை வெற்றிகரமாக நடைபெற்றதற்காக பழனி முருகனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினார்.
BJP leader L.Murugan takes Kavadi in Palani Murugan temple

Videos similaires