Release ஆகிறார் Sasikala; தமிழகம் வருவது எப்போது? | OneIndia Tamil

2021-01-27 18,854

சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார்.
Sasikala will be released from Bangalore jail on today

Videos similaires