டெல்லி விவசாயிகள் பேரணியில் போலீஸ் தடியடி.. கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு
2021-01-26
1,904
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி போலீஸ் தடியடி காரணமாக வன்முறைக் களமாக மாறியுள்ளது.
Police use tear gas on farmers who have arrived at Delhi's Sanjay Gandhi Transport Nagar from Singhu border