இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!
2021-01-21 25,173
உலகின் பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.