TRP மோசடி முதல் புல்வாமா தாக்குதல் வரை.. வெளியான Arnab Goswami-ன் Whats App chat

2021-01-16 9

டி.ஆர்.பி. மோசடி வழக்கில் பார்க் (BARC) மாஜி சி.இ.ஓ. பார்த்தோ தாஸ் குப்தாவுடன் ரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்த 500 பக்க உரையாடலை மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

WhatsApp conversations between Republic TV editor Arnab Goswami and Former CEO of BARC Partho Dasgupta went viral in social media.