மதுரை: கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, நானும் கொரோனா தடுப்பூசியை நிச்சயம் போட்டுக் கொள்வேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.CM Edappadi Palanisamy Pressmeet regards covid19 vaccine in Madurai Rajaji Hospital