சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் வேலுமணி... குனியமுத்தூரில் களைக்கட்டிய பொங்கல் கொண்டாட்டம் - வீடியோ
2021-01-15 1
கோவை: குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சிலம்பம் சுற்றி அசத்தினர். Minister Velumani attends the Pongal festival in the Kuniyamuthur and performs Silambam