பவர்ஃபுல் எஞ்சின், கனெக்டெட் கார் நுட்பம்... புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் வெளியீடு!
2021-01-14
368
பவர்ஃபுல் எஞ்சின் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் டாடா அல்ட்ராஸ் காரின் டர்போ பெட்ரோல் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.