சிக்கன் ரைஸ் விவகாரம்- அமித்ஷா பி.ஏ.வுக்கு போன் போடவா? சென்னையை அலறவிட்ட பாஜக பிரமுகர்- வைரல் வீடியோ

2021-01-13 1

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் சிக்கன் ரைஸ் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பி.ஏ.வையும் கோர்த்துவிட்டு சென்னை பாஜக பிரமுகர் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
BJP Functionary threats Shopkeeper in Chennai video goes viral

Videos similaires