“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு முந்திரிக் கொட்டை”

2021-01-11 2

மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்குவதில் அமைச்சர் ஜெயக்குமார் 30 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.