முதல்வருக்காக வைக்கப்பட்டிருந்த வாழை மரங்கள் சாலையில் சரிந்ததால் பரபரப்பு..!

2021-01-07 1

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் முதலமைச்சர் பழனிசாமியை வரவேற்கும் வகையில், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வாழை மரங்கள் திடீரென சரிந்து விழுந்தது. வாழை மரங்கள் விழுந்தபோது, நல்வாய்ப்பாக யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வாழை மரங்களை அதிமுகவினர் தாங்கி பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது....

Videos similaires