Jack ma இருக்கிறார் But..?| தொழிலதிபர்கள் Missing | China-வில் நடக்கும் கொடூரம் | Oneindia Tamil

2021-01-06 385

சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ், டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா குழுமத்தின் முன்னாள் தலைவரும், நிறுவனருமான ஜாக் மா, சீனா அரசையும், சீன வங்கி அமைப்பையும் சில மாதங்களுக்கு முன்பாகக் கடுமையான கருத்துக்கள் உடன் விமர்சித்தார்.

Jack ma and other Chinese businessmen who mysteriously disappeared after opposing china Govt

#JackMa
#Alibaba