பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன சவுரவ் கங்குலி, சனிக்கிழமை அன்று காலை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Sourav Ganguly admitted in hospital due to heart issue
#SouravGangulyHospitalized
#PrayForSouravGanguly