#indvsausShardul Thakur announced as the replacement for Shami, Natarajan may come in for Umesh ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவ், ஷமி காயம் அடைந்துள்ள நிலையில், ஷரத்துல் தாக்கூர் 15 பேர் கொண்ட அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.