'கள்' ஒரு போதைப் பொருளா? | வெளியான உண்மைகள் | Neera தமிழர்களின் பானம் | Oneindia Tamil

2020-12-26 629

Neera - The Best Natural Drink, Tamilnadu toddy movement is a movement started 10 years ago to lift ban on toddy and fight for the welfare of the farmers in the state of tamilnadu. “Toddy is not injurious to health, as it contains minimum intoxication and also it is of the cheap variety,” The Tamil Nadu Toddy Movement (TNTM) President C Nallasamy told reporters.

தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் ஒருவகைப் பானம்தான் 'நீரா', இது மதுபானத்திற்கு சரியான மாற்று. நீரா என்றால் என்ன? அவற்றின் பலன்கள் என்ன?..கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கள் இறக்க அனுமதிக்கப்படும் போது தமிழ்நாட்டில் மட்டும் மறுக்கப்படுவது ஏன்?...உள்ளிட்ட பல தகவல்களை விளக்குகிறார்.,,விவசாயிகள் மற்றும் மரம் ஏறுபவர்களின் நலனுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் கள் இயக்க தலைவர் நல்லசாமி அவர்கள்.