அடுத்தாண்டு உயிரிழப்பு பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு.. ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

2020-12-25 2,262

உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதால் அடுத்தாண்டு கொரோனா உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ள ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Mutated coronavirus strain spreading in Britain is on average 56 percent more contagious than the original version, scientists have warned in a study, urging a fast vaccine rollout.

Videos similaires