பிரம்மாண்ட தோற்றம் கொண்ட புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ரக ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு புதிய ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இது மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.