மேஷ ராசிக்கு நல்ல மாற்றங்கள் நிகழுமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

2020-12-22 68

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

27.12.2020 முதல் உங்கள் ராசிக்கு 10-ல், தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனி பகவான். யோக பலன்கள் வாய்க்கும். உங்களின் அனைத்துத் திறமைகளும் வெளிப் படும். தொட்டது துலங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக.
2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://bit.ly/2WZXKMO