Tamil Nadu assembly election will be held very soon, as EVM voting machines arrived
தமிழகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. 5 கன்டெய்னர்களில் கோவை மாவட்டத்திற்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இன்று வருகை தந்துள்ளன.