ADMK பொதுக்குழு எப்போ? EPS, OPS அவசர ஆலோசனை | OneIndia Tamil

2020-12-21 211

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி குறித்தும் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சார வியூகம் குறித்தும் மூத்த நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்,ஒபிஎஸ் இடையே அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது


An emergency consultation meeting between EPS and OBS was held at the AIADMK headquarters with senior executives on the date of the AIADMK general body meeting and the campaign strategy for the assembly elections.

Videos similaires