Ashwin-ஐ பார்த்து தப்பு கணக்கு போட்டுடாங்க.. Ricky Ponting அறிவுரை
2020-12-18
1,410
ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை குறைத்து மதிப்பிட்டு ஏமாந்ததை குறிப்பிட்டு தலையில் குட்டி இருக்கிறார் ரிக்கி பாண்டிங்.
Ricky Ponting tells how Aussies approached Ashwin