China-வின் 2 Trillion டாலர் Trump கையில் இருக்கிறது..எப்படி தெரியுமா? | Oneindia Tamil

2020-12-18 338

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியாக பிரச்சனைகள் இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் வர்த்தகம் தொடங்கி, பின்பு எது எடுத்தாலும் பிரச்சனையாக மாறத் தொடங்கியது.
பைடன் வந்த பிறகாவது நிலைமை மாறுமா என்றால் சீனா விசயத்தில் டிரம்ப்பும், பைடனும் ஒரே மாதிரி தான் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் டிரம்ப்பின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் சீனாவை பழிவாங்க நினைத்தால் அவரால் அதை எளிதாக செய்ய முடியும். அதன் மூலம் சீனாவின் 2 டிரில்லியன் வர்த்தகத்தை முடக்க முடியும்.

US Congress passes bill to delist deceitful Chinese companies from American stock markets

#China
#America

Videos similaires