உடலை உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சிலர் முதுமை காரணமாக உயிரிழந்துள்ளனர். போராட்டக்களத்திற்கு வரும் வழியில் நேர்ந்த விபத்தில் சிக்கியும் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற சீக்கிய மதகுரு தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மரணமடைந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 20ஆம் தேதியை துக்கதினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர்.
more than 20 protesting farmers have died either at Delhi’s borders or in road accidents since November 26, out of which majority are from Punjab.
#FarmersProtest
#DelhiProtest