Natarajan-ஐ கொண்டாடும் Hardik pandya.. பாராட்டிய Pakistan முன்னாள் வீரர்

2020-12-14 1,265

இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா சக வீரர் நடராஜனுக்கு தொடர் நாயகன் விருதை வழங்கியதை பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் வீரர் பாராட்டி உள்ளார்.

Hardik Pandya sweet gesture with Natarajan gets applause in Pakisthan also