Google CEO Sundar Pichai Apology..எதற்கு தெரியுமா? | Oneindia Tamil

2020-12-12 1,898

கூகுள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சியாளராக பணிபரிந்த கறுப்பினத்தை சேர்ந்த டிம்னிட் கெப்ரு என்ற பெண் திடீரென பதவி விலகினார். ஆனால் அவர் கறுப்பின பெண் ஆராய்ச்சியாளர் என்பதால் கூகுள் நிறுவனம் அவரை பழி வாங்கியது என்று மிகப் பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Google CEO Sundar Pichai apologises for handling of departure of AI researcher

#SundarPichai