டக்கார் ராலியில் பங்கேற்கும் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியீடு!
2020-12-10
4,103
2021 டக்கார் ராலி பந்தயத்தில் பங்கேற்க உள்ள ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.