இந்தியாவை தாக்க வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுக்கு பயிற்சி தரும் China

2020-12-07 1,712

இந்தியாவில் தாக்குதல்களை நடத்த வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரி வரும் தீவிரவாதிகளுக்கு சீனா ஆயுதமும் பயிற்சியும் அளித்து வருவது அம்பலமாகி உள்ளது.

According to the Officials, China gave training to NorthEast rebel groups.