இப்படியே மழை பெய்தால் 2 நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் - Tamilnadu weatherman

2020-12-04 1,576

இன்னும் 2 நாட்கள் மழை பெய்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Burevi cyclone weakened as expected and it will rain in delta says Tamilnadu weatherman