மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் பெங்களூருவில் சிறை தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். சசிகலா சிறையில் இருந்து விடுதலையானால் தமிழக அரசியலில் என்ன மாதிரியான புயல் வீசும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
Sasikala likley to early release from Prappana Agrahara prison in Bengaluru.
#Sasikala
#SasikalaRelease