China-வின் அடுத்த பொய்! Corona தோன்றியதே அசுத்தமான India-ல் தானாம்

2020-12-01 970

கொரோனா வைரஸை உலகிற்கு பரப்பியதாக தன் மீது நீண்டகாலமாக உள்ள குற்றச்சாட்டை மாற்றும் முயற்சியாக இந்தியா மீது அபாண்டமாக பழி போட்டுள்ளது. முன்னதாக ஐரோப்பாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியதாக கூறிய ஆராய்ச்சியாளர்கள், இந்த கொடிய வைரஸ் இந்தியாவில் தோன்றியதாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Chinese researchers new claimed that the deadly virus originated in India. Chinese Academy of Sciences argues the virus likely originated in India in the summer of 2019 -- jumping from animals to humans via contaminated water. They said it then travelled unnoticed to Wuhan, where it was first detected.


#China
#Corona

Videos similaires