திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

2020-11-29 6,737

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (29,.11.2020) அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதி இல்லை! - தொகுப்பு ஸ்டாலின்

Videos similaires