அதிரடி வீரர்கள்.. India அணியின் அசத்தல் Playing xi

2020-11-27 862

இந்திய அணியில் தற்போது மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா அணியில் இடம்பெறாத நிலையிலும் கூட அணிக்குள் பெரிய பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது.

India batting order looks so strong after two new players inclusion in team