வரதராஜபுரம் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கிய மமக, தமுமுக மற்றும் தாம்பரம் பேரிடர் மீட்புப்பணிக்குழு சகோதரர்கள் - வீடியோ

2020-11-26 225

சென்னை: நிவர் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி தாம்பரம் முடிச்சூர் பகுதி முழுவதும் இடுப்பளவு வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது. 2015-ஆம் ஆண்டு எப்படி வெள்ளப் பாதிப்பு இருந்ததோ அதே போல் இந்த முறையும் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
Water logging in Chennai Suburbs, Mudichoor becomes separate watery island.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/mudichoor-becomes-separate-watery-island/articlecontent-pf503556-404231.html

Videos similaires