சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் !
2020-11-25
15,117
சென்னையில் பெருநகர காவல்துறையினர் புயல் காரணமாக மழையால் விழுந்த மரங்களை அகற்றும் பணி மற்றும் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாமென ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்! - தொகுப்பு லென்ஸ் சீனு