நிவர் புயல் தமிழகத்தை முழுமையாக தாக்குவதற்கு 10 -12 மணி நேரங்களுக்கு முன்பே கடுமையான மழை பெய்யும். இந்த மழைக்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது.Heavy rain forecasted in Chennai and other parts of Tamilnadu 12 hours before Nivar Storm.