நிவர் புயல் உருவாகி விட்டது! அடுத்து என்ன?

2020-11-24 25,478

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. நேற்று மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நிவர் புயல் உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Depression turns into a storm today, Nivar storm will cross the Tamil Nadu coast tomorrow. heavy rain will fall cost districts of tamilnadu.

#CycloneNivar
#Nivar