நவம்பர் 25, 26 தேதிகளில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழக பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிக மழை பொழிவு இருக்கும்.
Tamilnadu Weatherman says that November 25 and 26 there will be low depression and cyclone may be formed.
#TamilnaduWeatherman
#RainUpdate