முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் - வீடியோ
2020-11-17 21,198
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் இன்று சாமி தரிசனம் செய்தார். Tamilnadu Cm Edappadi palasamy went to thirupathi Ealumalayan temple with family.