மாட்டிறைச்சியில் கொரோனா மீண்டும் பீதியை கிளப்பும் சீனா
2020-11-15 2,934
#ChinaFrozenBeef
China finds coronavirus on frozen beef tripe from other countries
எங்க நாட்டுக்கு வந்து இறக்குமதியான மாட்டிறைச்சியில் கொரோனா வைரஸ் இருக்கிறது" என்று சீனா வைத்துள்ள குற்றச்சாட்டை கண்டு உலக நாடுகள் மறுபடியும் அதிர்ந்து போயுள்ளன.