தமிழில் வணக்கம் சொல்லி வாழ்த்து சொன்ன Kapil Dev.. ரசிகர்கள் உற்சாகம்
2020-11-14
765
Former cricketer Kapil Dev Diwali wish with Vanakkam in Tamil is trending in twitter.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் ரசிகர்களுக்கு வணக்கம் சொல்லி தீபாவளி வாழ்த்து கூறி உள்ளார்.