இன்டர்நெட் பேங்கிங் வைத்துள்ளீர்களா நீங்கள். அப்படி என்றால் உங்கள் வங்கி கணக்கை பாதுகாக்க பேஸ்புக்கில் பிறந்த நாள் , செல்போன் எண்ணை உடனே நீக்குவது நல்லது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்
cybercrime police say it would be better to delete the birthday and cell phone number on Facebook immediately to protect your bank account. '