வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, நாளை (11.11.2020) புதன் கிழமை அன்று பல விதிமுறைகளுடன் திறக்கப்படுகிறது!
2020-11-10 917
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக 17.03/.020 அன்று மூடப்பட்ட வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, நாளை (11.11.2020) புதன் கிழமை அன்று பல விதிமுறைகளுடன் திறக்கப்படுகிறது! - தொகுப்பு ஸ்டாலின்