முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக உள்ள Seemanchal-லில் முன்னிலை.. காரணம் தெரியுமா? | Oneindia Tamil

2020-11-10 11,096

முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அதிகமாக உள்ள பீகாரின் சீமாஞ்சல் பகுதியிலும், பாஜக மற்றும் ஜேடியூ கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. சீமாஞ்சல் பகுதி என்பது நான்கு மாவட்டங்களில் (அரேரியா, பூர்னியா, கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார்) பரவியுள்ள பிராந்தியத்தை குறிக்கிறது. இங்கு, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

NDA leading in minority dominated seemanchal (frontier) region of Bihar, May be an AIMIM effect.

#Bihar
#BiharElectionResults2020