மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் 28 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
28 seats bypolls of Madhya Pradesh result will be declare today.
#MadhyaPradesh
#BJP