தமிழ்நாட்டில் நாளை தியேட்டர்கள் திறப்பு ஆனால் புது படம் இல்லை

2020-11-09 616

#TamilnaduTheater
#KannumKannumKollaiyadithal

Theaters reopen tomorrow after nearly 8 months in Tamil Nadu. But they have decided to screen old films.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு நாளை திரையரங்குகள் திறக்கப்படுகிறது. ஆனால் பழைய படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

Videos similaires